தவளை மலை காட்சி முனை
தவளை மலை காட்சி முனை (Frog Hill View Point) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி மாவட்டம் கூடலூர் - உதகமண்டலம் பிரதான சாலையில் கூடலுரிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் தவளை மலை காட்சி முனை அமைந்துள்ளது [1][2][3].
தவளை மலை பகுதியில் ஒன்று அல்லது இரண்டு மணி நேரப் போக்குவரத்துச் சிக்கல் ஒரே நேரத்தில் நீடிக்கும். நீண்ட செங்குத்து மலையேறும் நெடுஞ்சாலையில் பேருந்துகளும் கனரக லாரிகளும் அதிகமாகச் செல்வது இப்போக்குவரத்துச் சிக்கல்களுக்கான காரணமாகும். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்த நீண்ட வகைப் பேருந்துகள் இங்குள்ள ஊசி முனை வளைவுகளில் பயணிக்கின்றன. கேரளாவிலிருந்து இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் காலை நேரங்களில் அதிக எண்ணிக்கையில் வருகிறார்காள். அவர்கள் அனைவரும் அன்றைய தினமே மாலையில் மலையிலிருந்து கீழே இறங்கிவிடுகிறார்கள் என்பது மற்றொரு காரணமாகும்.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "ABOUT MUNICIPALITYt". municipality.tn.gov.in/. Archived from the original on ஆகஸ்ட் 10, 2011. பார்க்கப்பட்ட நாள் Sep 30, 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "GUDALUR". www.nilgiris.tn.gov.in. Archived from the original on ஜனவரி 15, 2011. பார்க்கப்பட்ட நாள் Sep 30, 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "NEEDLE ROCK POINT". tamilnadutourism.org. பார்க்கப்பட்ட நாள் Sep 29, 2011.