தவிட்டுக் குருவி

(தவிட்டுக்குருவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தவிட்டுக் குருவி
பன்றிக்குருவி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Passeriformes
குடும்பம்:
Timaliidae
பேரினம்:
Turdoides
இனம்:
T. affinis
இருசொற் பெயரீடு
Turdoides affinis
(தாமசு செருடான், 1845)

வெண்தலை சிலம்பன், (தென்னிலங்கையில்) குந்துகாலி, தவிட்டுக் குருவி, கரியில்லாக்கிளி (மலையாளத்தில்), புலுணி என்று பலவாறு அழைக்கப்படும் பன்றிக்குருவி தென்னிந்தியா (பெல்காம், ஐதராபாத், தெற்குக் கோதாவரி பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளை வட எல்லையாகக் கொண்டது) , இலங்கைப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் குருவி (இலங்கையில் இதனை புலுனி என்றும் அழைப்பர்) - பெரும்பான்மையான சிலம்பன்களைப் போலவே இக்குருவியும் குடிபெயர்வதில்லை. உருவத்திலும் செயலிலும் கள்ளிக்குருவியை ஒத்து இருப்பதால் இதை எளிதில் தவறாக கள்ளிக்குருவி என்றெண்ணக் கூடும். ஆனால், பன்றிக்குருவியின் தலை வெளிர் நிறங்கொண்டு இருக்கும்; மார்பும் தொண்டையும் சற்று கருந்தோற்றத்துடன் விளங்கும்.[2]

குறிப்புதவி

தொகு
  1. "Turdoides affinis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2009.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2009.
  2. Popular Handbook of Indian Birds – Hugh Whistler
"https://ta.wikipedia.org/w/index.php?title=தவிட்டுக்_குருவி&oldid=3756952" இலிருந்து மீள்விக்கப்பட்டது