தாக்கியோ (Takéo) என்பது கம்போடியாவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது தாக்கியோ மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். 1998ல் இதன் மக்கள் தொகை 39,186 ஆகும்.

தாக்கியோ
ខេត្តតាកែវ
நகரம்
தாக்கியோவிலுள்ள நினைவுச்சின்னம்
தாக்கியோவிலுள்ள நினைவுச்சின்னம்
நாடு கம்போடியா
மாகாணம்தாக்கியோ மாகாணம்
மாவட்டம்டவுன் கேவ் மாவட்டம்
அரசு
 • வகைநகரம்
மக்கள்தொகை (1998)
 • மொத்தம்39,186
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாக்கியோ&oldid=1992775" இருந்து மீள்விக்கப்பட்டது