கம்போடியாவின் நகரங்கள் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

கீழே கம்போடியாவின் முதல் பத்து அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகரங்கள் பட்டியலிடப்படுள்ளன.

கம்போடிய வரைபடம் .
தரவரிசை பெயர் மக்கள் தொகை படிமம்
1. புனோம் பென் 1,325,681 Phnom Penh aerial.jpg
2. பட்டாம்பாங் 196,000
3. சியெம் ரீப் 148,000 Siemreap.jpg
4. சிகனுவோக்வில்லே 94,500 Independence Beach (Sihanoukville).jpg
5. பிரே வெங் 73,300 Rice field Prey Veng.jpg
6. காம்போங் சாம் 58,900 Kompong Cham - Floating Village.jpg
7. தா கமு 48,400 Cambodia Kandal locator map.svg
8. பேர்சட் 46,000 Pursat rice field.jpg
9. கம்போங் இசுபியு 31,700 Cambodia Kampong Speu locator map.svg
10. தாக்கியோ 28,300 Ricefields in Takeo.jpg