காம்போங் சாம்
கம்போடியாவில் உள்ள ஒரு நகரம்
காம்போங் சாம் (Kampong Cham,கெமர்: ក្រុងកំពង់ចាម) என்பது கிழக்கு கம்போடியாவில் அமைந்துள்ள காம்போங் சாம் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இது கம்போடியாவின் ஆறாவது மிகப் பெரிய நகரமாகும்.[2] இதன் மக்கள் தொகை 63,771 ஆகும் (2006)[3]
காம்போங் சாம் Kampong Cham ក្រុងកំពង់ចាម | |
---|---|
நகரம் | |
![]() first bridge to link both sides of the Mekong River in Cambodia | |
நாடு | ![]() |
மாகாணம் | கம்போங் சாம் மாகாணம் |
மாவட்டம் | காம்போங் சாம் மாவட்டம் |
அரசு | |
• வகை | City municipality |
ஏற்றம் | 20 m (70 ft) |
மக்கள்தொகை (2008)[1] | |
• மொத்தம் | 1,18,242 |
நேர வலயம் | Cambodia (ஒசநே+7) |
மேற்கோள்கள் தொகு
- ↑ "2008 Census". Archived from the original on 2013-01-11. https://archive.today/20130111124007/http://www.world-gazetteer.com/wg.php?x=&men=gcis&lng=en&des=wg&srt=pnan&col=abcdefghinoq&msz=600&geo=-114.
- ↑ Tourism Cambodia
- ↑ "travelsradiate.com, stats implemented from Geonames". http://www.travelsradiate.com/asia/kingdom-of-cambodia/kampong-cham/1831173-kampong-cham.html.