கெமர்
விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்
கெமர் (Khmer) என்ற பெயரில் உள்ள கட்டுரைகள்:
- கெமர் மக்கள் - கம்போடியாவின் பெரும்பான்மை இன மக்கள்
- கெமர் குரோம் - (Khmer Krom) தெற்கு வியட்நாமில் வாழும் சிறுபான்மையின மக்கள்
- கெமர் லோ - (Khmer Loeu) கம்போடியாவில் வாழும் பழங்குடியினர்
- கெமர் மொழி - கம்போடியாவின் அதிகாரபூர்வ மொழி
- கெமர் பேரரசு - இந்தோசீனாவின் பெரும் பகுதியை 9-13ம் நூற்றாண்டுகளில் ஆண்ட பேரரசு
- கெமர் ரூச் - கம்போடிய கம்யூனிஸ்டுகள்
- கெமர் குடியரசு - 1970-1975 காலப்பகுதியில் கம்போடியாவின் பெயர்
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |