பேர்சட்
பேர்சட் (Pursat) என்பது மத்திய கம்போடியாவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது பேர்சட் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். இதன் பெயர் ஒரு வகையான மரத்திலிருந்து பெறப்பட்டத்தாகும்.[2]
பேர்சட் ពោធិ៍សាត់ | |
---|---|
நகரம் | |
![]() Sampov Meas Island | |
நாடு | ![]() |
மாகாணம் | பேர்சட் மாகாணம் |
மாவட்டம் | சம்போவ் மீஸ் மாவட்டம் |
அரசு | |
• வகை | மாநகரம் |
ஏற்றம் | 17 m (56 ft) |
மக்கள்தொகை (2008)[1] | |
• மொத்தம் | 25,650 |
மேற்கோள்கள்தொகு
- ↑ "WOrld Gazetteer". 2012-12-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-12-06 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Cambodian Ministry of Tourism