பட்டாம்பாங்
பட்டாம்பாங் (Battambang, கெமர்: ក្រុងបាត់ដំបង) அல்லது குரோங் பட்டாம்பாங் (Krong Battambang, ក្រុងបាត់ដំបង, Battambang City) என்பது வடமேற்கு கம்போடியாவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது பட்டாம்பாங் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும்.
பட்டாம்பாங்
Battambang ក្រុងបាត់ដំបង Phra Tabong | |
---|---|
ក្រុងបាត់ដំបង · City of Battambang | |
நாடு | கம்போடியா |
மாகாணம் | பட்டாம்பாங் |
Settled | 11th Century |
Official | 1907 |
அரசு | |
• வகை | City Municipality |
பரப்பளவு | |
• மொத்தம் | 293 km2 (113 sq mi) |
ஏற்றம் | 39 m (128 ft) |
மக்கள்தொகை (2008)[1] | |
• மொத்தம் | 180 853 |
நேர வலயம் | ஒசநே+7 (Cambodia) |
இணையதளம் | City of Battambang |
மேற்கோள்கள்
தொகு- ↑ "2008 Census". Archived from the original on 2013-01-11. பார்க்கப்பட்ட நாள் 2015-12-05.