குரோங் தா கமு
(தா கமு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குரோங் தா கமு (Krong Ta Khmau, கெமர்: ក្រុងតាខ្មៅ, literally: "Black Grandfather") என்பது மத்திய ஆப்காநித்தானில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது கந்தல் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். இது 6 தன்னாட்சிப்பகுதிகளாகவும் (communes, Sangkat), 20 கிராமங்களாகவும் (villages, Phum) பிரிக்கப்பட்டுள்ளது.[2]
குரோங் தா கமு
ក្រុងតាខ្មៅ | |
---|---|
நாடு | கம்போடியா |
மாகாணம் | கந்தல் மாகாணம் |
தன்னாட்சிப் பகுதிகள் | 6 |
கிராமங்கள் | 20 |
ஏற்றம் | 0 m (0 ft) |
மக்கள்தொகை (2008)[1] | |
• மொத்தம் | 1,95,898 |
நேர வலயம் | ஒசநே+7 (Cambodia) |
Geocode | 0811 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "2008 Census". Archived from the original on 2013-01-11. பார்க்கப்பட்ட நாள் 2015-12-06.
{{cite web}}
: Unknown parameter|https://archive.today/20130111124007/http://www.world-gazetteer.com/wg.php?x=
ignored (help) - ↑ "Kandal Administration". Royal Government of Cambodia. Archived from the original on 2008-12-24. பார்க்கப்பட்ட நாள் 2009-02-01.
வெளியிணைப்புக்கள்
தொகு- Kandal at Royal Government of Cambodia website பரணிடப்பட்டது 2008-12-24 at the வந்தவழி இயந்திரம்
- Kandal at Ministry of Commerce website பரணிடப்பட்டது 2009-01-05 at the வந்தவழி இயந்திரம்