தாங்க் குகைகள்
தாங்க் குகைகள் (Dhank Caves) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள தாங்க் கிராமத்தின் அருகே அமைந்த மலைக்குன்றுகளில் உள்ள சமண மற்றும் பௌத்த குடைவரைகளாகும். இக்குடைவரைகள் மேற்கிந்தியாவை ஆண்ட மேற்கு சத்ரபதிகள் (கிபி 35–கிபி 405) ஆட்சிக்காலத்தில் மணற்கற்லால் நிறுவப்பட்டவைகள் ஆகும். இக்குடைவரைகளில் சமண சமயத் தீர்த்தங்கரர்களான ரிசபநாதர், சாந்திநாதர், ரிசபநாதர் மற்றும் பார்சுவநாதர் சிற்பங்கள் உள்ளது.[1] [2]
தாங்க் குகைகள் | |
---|---|
சமணச் சிற்பங்கள் கொண்ட தாங்க் குகைகள் | |
குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் தாங்க் குகைகள் | |
ஆள்கூறுகள் | 21°46′54″N 70°07′27″E / 21.781547°N 70.12423°E |
மேற்கோள்கள்
தொகு- ↑ Archaeological Survey of India, Vadodara Circle. "Dhank Caves". Archaeological Survey of India. Archived from the original on 2 December 2013. பார்க்கப்பட்ட நாள் 1 December 2013.
- ↑ Fergusson, James; Burgess, James (2013-05-06). The cave temples of India. Cambridge: Cambridge University Press. pp. 186, 200–203. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1108055529.