தாசியா
தாசியா ஜான்சிங்கி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சூடோகா

சிற்றினம்

உரையினை காண்க

தாசியா என்பது பல்லிகளின் பேரினமாகும். இது பொதுவாக சின்சிடே குடும்பத்தில் மர அரணை அல்லது டாசியாசு என்று அழைக்கப்படுகிறது. இந்த பேரினமானது ஆசியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[1]

சிற்றினங்கள்

தொகு

தாசியா பேரினமானது பத்து சிற்றினங்களைக் கொண்டுள்ளது.

  • தாசியா கிரிபினி டெய்லர், 1915 – கிரிபின் தாசியா
  • தாசியா கிரிசியா (கிரே, 1845) - பெரிய மர அரணை, சாம்பல் தாசியா, சாம்பல் மர அரணை
  • தாசியா ஹலியானா (ஆலி & நெவில், 1887) - இலங்கை தாசியா
  • தாசியா ஜான்சிங்கி அரிகிருஷ்ணன் மற்றும் பலர்., 2012 – தடை செய்யப்பட்ட மர அரணை
  • தாசியா நிகோபரென்சிசு பிசுவாசு & சன்யால், 1977 – நிக்கோபார் தாசியா, நிக்கோபார் மர அரணை
  • தாசியா ஒலிவேசியா கிரே, 1839 – ஆலிவ் தாசியா , ஆலிவ் மர அரணை
  • தாசியா செமிசின்க்டா (டபிள்யூ பீட்டர்சு, 1867) – பீட்டர்சு தாசியா
  • தாசியா சப்கேருலியா (பௌலேஞ்சர், 1891) – பவுலங்கரின் தாசியா, பவுலங்கரின் மர அரணை
  • தாசியா விட்டடா (எடலிங், 1865) – போர்னியோ ஸ்கின்க், கோடிட்ட மர அரணை
  • தாசியா வினேரி (செல்போர்ட், 1905) – செல்போர்டின் அரணை

மேற்கோள்கள்

தொகு
  1. Inger, Robert F.; Brown, Walter C. (1980). "Species of the Scincid Genus Dasia Gray". Fieldiana Zoology (Field Museum of Natural History) New Series (3): 1–11. doi:10.5962/bhl.title.3190. பன்னாட்டுத் தர தொடர் எண்:0015-0754. https://archive.org/details/speciesofscincid03inge. 

மேலும் படிக்க

தொகு
  • Gray JE (1839). "Catalogue of the Slender-tongued Saurians, with Descriptions of many new Genera and Species". Ann. Mag. Nat. Hist., [First Series] 2: 331–337. (Dasia, new genus, p. 331; D. olivacea, new species, p. 331).
  • Harikrishnan S, Vasudevan K, De Silva A, Deepak V, Kar NB, Naniwadekar R, Lalremruata A, Prasoona LR, Aggarwal RK (2012). "Phylogeography of Dasia Gray, 1830 (Reptilia: Scincidae), with the description of a new species from southern India". Zootaxa 3233: 37–51. Preview. (Dasia johnsinghi, new species).


  •   விக்கியினங்களில் Dasia பற்றிய தரவுகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாசியா&oldid=3524839" இலிருந்து மீள்விக்கப்பட்டது