தாஜ்தர் பாபர்

தாஜ்தர் பாபர் (Tajdar Babar-18 ஆகத்து 1936 - 2 அக்டோபர் 2021)[1][2] ஓர் இந்திய அரசியல்வாதியும் தில்லியின் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தவரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராக இருந்தார். இவர் தில்லி சட்டமன்றத்தின் மிண்டோ சாலை சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற 1993 முதல் 2008வரை உறுப்பினராக இருந்தார்.[3]

தாஜ்தர் பாபர்
சட்டமன்ற உறுப்பினர்
தில்லி சட்டமன்றம்
பதவியில்
1993–2008
தொகுதிமிண்டோ சாலை
துணைத் தலைவர்
டெல்லி பெருநகர சபை
பதவியில்
1983–1989
உறுப்பினர்
டெல்லி பெருநகர சபை
பதவியில்
1983–1989
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1936-08-17)17 ஆகத்து 1936
இறப்பு2 அக்டோபர் 2021(2021-10-02) (அகவை 85)
மாளவியா நகர், தில்லி, இந்தியா

பாபர் 2 அக்டோபர் 2021 அன்று தில்லியில் இறந்தார்.[4][5][6][7]

மேற்கோள்கள் தொகு

  1. "Delhi Legislative Assembly". delhiassembly.nic.in.
  2. "Tajdar Babar (72) Congress Minto Road". Hindustan Times (in ஆங்கிலம்). 6 November 2008. பார்க்கப்பட்ட நாள் 2 October 2021.
  3. "Minto Road Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com.
  4. "Former Delhi Congress chief Tajdar Babar passes away; Rahul Gandhi pays tribute". Free Press Journal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  5. Kumar Kunal (October 2, 2021). "Veteran Congress leader Tajdar Babar passes away". இந்தியா டுடே (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  6. "Veteran Delhi Congress leader Tajdar Babar no more". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (in ஆங்கிலம்). 2021-10-02. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  7. NETWORK, GK NEWS. "Srinagar-born Congress leader Tajdar Babar passes away". Greater Kashmir (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாஜ்தர்_பாபர்&oldid=3940326" இலிருந்து மீள்விக்கப்பட்டது