தாட்பூட் தஞ்சாவூர்

தாட்பூட் தஞ்சாவூர் 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாபு கணேஷ் நடித்த இப்படத்தை விஜயகிருஷ்ணராஜ் இயக்கினார்.

தாட்பூட் தஞ்சாவூர்
இயக்கம்விஜயகிருஷ்ணராஜ்
தயாரிப்புசதீஷ் ஜமத்
இசைசோமன்ராஜ்
நடிப்புபாபு கணேஷ்
சுபஸ்ரீ
கெளதம்
ஜனகராஜ்
மேஜர் சுந்தரராஜன்
குன்னக்குடி வைத்தியநாதன்
பிரசன்னா
பப்லு பிருத்விராஜ்
பப்லு பிருத்விராஜ்
எஸ். எஸ். சந்திரன்
வி. கே. ராமசாமி
ஏ. சகுந்தலா
ரூபஸ்ரீ
பல்லவி
ஹீரா
டிஸ்கோ சாந்தி
வெளியீடு1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாட்பூட்_தஞ்சாவூர்&oldid=2658177" இருந்து மீள்விக்கப்பட்டது