தாண்டோட்டம் (பர்க்கூர்)

விளையாட்டு வகை.

தாண்டோட்டம் (Parkour) என்பது வழியில் எதிர்படும் தடைகளைத் வேகமாக நேரடியாக தாண்டி தாவி ஓடுதல் ஆகும். எந்த உதவி உபகரணங்களும் பயன்படுத்தக்கூடாது. இது பாரிசில் ஒரு நகரப்புறக் விளையாட்டாக அறிமுகமாகி பல்வேறு நகரங்களில் பரவி வருகின்றது. இது Le Parkour (பர்க்கூர்) என பிரெஞ்சு மொழியில் அழைக்கப்படுகின்றது. இது இளையவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கின்றது.

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Parkour
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

இவற்றையும் பார்க்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாண்டோட்டம்_(பர்க்கூர்)&oldid=3501720" இலிருந்து மீள்விக்கப்பட்டது