தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் தாமன் மற்றும் தியூ மாவட்டங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்தியாவின் தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் தாமன் மற்றும் தியூ ஒன்றியப் பகுதி மூன்று மாவட்டங்களைக் கொண்டுள்ளது.[1]

சிவப்பு - தியூஆரஞ்சு - தாமன்பச்சை - தாத்ரா மற்றும் நகர் அவேலி
# மாவட்டம் பரப்பளவு, (கிமீ2) மக்கள் தொகை (2011) அடர்த்தி (கிமீ2 க்கு)
1 தாமன் 72 1,90,855 2,650.76
2 தியூ 40 52,056 1,301.40
3 தாத்ரா மற்றும் நகர் அவேலி 491 3,42,853 698.27
மொத்த 603 5,85,764 970

மேற்கோள்கள்

தொகு
  1. "List of districts of Daman and Diu".