தாந்து (கிண்ணக்குழி)
தாந்து (Dantu) என்பது சியரீசு குறுங்கோளுக்கு அருகாமையில் உள்ள ஒரு மிகப்பெரிய கிண்ணக் குழியைக் குறிக்கிறது. பிரகாசமான புள்ளிகளாக மிளிரிகள் பல இக்கிண்ணக்குழியின் விளிம்புகளில் ஒளிர்கின்றன.
தாந்து கிண்ணக்குழி. வடக்கில் நேரம் 1 மணி. தெற்குப் பகுதி விளிம்பில் மிளிரிகள் உள்ளன. மேற்கில் உள்ள இருண்ட கிண்ணக்குழியானது பூமியில் இருந்து தெரியும் பியாச்சியாக இருக்கலாம். | |
அமைவிடம் | சியரீசு |
---|---|
ஆள்கூறுகள் | 24°13′N 137°26′E / 24.21°N 137.43°E[1] |
விட்டம் | 124.62 கிலோமீட்டர்கள் (77.44 mi) |
பெயரிடல் | கானா நாட்டு பழங்குடி மக்களின் முதல் நடவு தெய்வம். |
கானா நாட்டில் இருக்கும் அக்ராவில் வாழ்ந்த பழங்குடி இன மக்களின் வரகு நடவின் கடவுளாகக் கருதப்பட்ட தாந்து தெய்வத்தின் பெயர் இக்கிண்ணக்குழிக்கு சூட்டப்பட்டுள்ளது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Staff (6 July 2015). "Planetary Names: Crater, craters: Dantu on Ceres". USGS. பார்க்கப்பட்ட நாள் 7 August 2015.
- ↑ Marion Kilson (2013) Dancing with the Gods: Essays in Ga Ritual