தானாப்பூர் தொடருந்து நிலையம்
தானாப்பூர் தொடருந்து நிலையம் (Danapur railway station), இந்திய இரயில்வேயின் கிழக்கு மத்திய இரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள தொடருந்து நிலையமாகும்.[1] இது ஹவுரா - தில்லி வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது இந்திய மாநிலமான பீகாரின் பட்னா மாவட்டத்திலுள்ள தானாப்பூரில் உள்ளது.
தானாப்பூர் தொடருந்து நிலையம் दानापुर रेलवे स्थानक Danapur railway station | |
---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | தானாபூர், பட்னா, பீகார் இந்தியா |
ஆள்கூறுகள் | 25°34′56″N 85°2′36″E / 25.58222°N 85.04333°E |
ஏற்றம் | 58 மீட்டர்கள் (190 அடி) |
உரிமம் | கிழக்கு மத்திய ரயில்வே, இந்திய இரயில்வே |
இயக்குபவர் | இந்திய இரயில்வே |
தடங்கள் | ஹவுரா - தில்லி வழித்தடம் பட்னா - முகல்சராய் வழித்தடம் |
நடைமேடை | 5 |
இருப்புப் பாதைகள் | 10 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | வழக்கமானது, தரைத்தளம் |
தரிப்பிடம் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயக்கத்தில் |
நிலையக் குறியீடு | DNR |
மண்டலம்(கள்) | கிழக்கு மத்திய ரயில்வே |
கோட்டம்(கள்) | தானாப்பூர் கோட்டம் |
வரலாறு | |
முந்தைய பெயர்கள் | கிழக்கு இந்திய இரயில்வே |
பயணிகள் | |
பயணிகள் | நாள் ஒன்றுக்கு 150,000 பயணியர்[1] |
தொடர்வண்டிகள்
தொகு- ஹிமகிரி விரைவுவண்டி
- அமிர்தசரஸ் - ஹவுரா விரைவுவண்டி
- விபூதி விரைவுவண்டி
- பூர்வா விரைவுவண்டி
- அர்ச்சனா விரைவுவண்டி
- சங்கமித்ரா விரைவுவண்டி
- மகத் விரைவுவண்டி
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "Station: DANAPUR (DNR) – Passenger amenities details as on 31/03/2018". Rail Drishti. Archived from the original (PDF) on 25 செப்டம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 14 February 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)