தானியேல் ஐசென்சுட்டைன்
அமெரிக்க அண்டவியலாளர்
தானியேல் ஐசென்சுட்டைன் (Daniel Eisenstein; பிறப்பு: 1970)[1] ஓர் அண்டவியலாளரும் கல்வியியலாளரும் ஆவார். அய்ன்சுட்டைன் (1996) ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் இளவல் பட்டம் பெற்று அங்கேயே பணிபுரிகிறார். இவர் சிக்காகொ பகலைக்கழக உயராய்வு மையத்தில் உயராய்வு மையத்தில் முதுமுனைவர் பட்டம் பெற்றார். இவர் 2001 இல் அரிசோனா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகச் சேர்ந்தார். இவர் 2010 இல் வானியல் பேராசிரியராக ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பணிபுரிந்து வருகிறார்.[2] இவர் 2014 இல் பிரேமியோ சா பரிசை ஓர் இணைவெற்றியாளராகப் பெற்றுள்ளார்.[3] சிறுகோள் 183287 டய்ன்சுட்டைன் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Biographical Notes of Laureates". The Shaw Prize Foundation. Archived from the original on 17 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 5 June 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Daniel Eisenstein". ஆர்வர்டு பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 5 June 2014.
- ↑ "The Shaw Prize in Astronomy 2014". The Shaw Prize Foundation. 27 May 2014. Archived from the original on 11 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 5 June 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "183287 Deisenstein (2002 TJ318)". JPL Solar System Dynamics. கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம். பார்க்கப்பட்ட நாள் 24 November 2015.