தானேஸ்வர் பசுமத்தாரி

இந்திய அரசியல்வாதி

தானேஸ்வர் பசுமத்தாரி (Thaneswar Basumatary) அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி. இவர் போடோலாந்து மக்கள் முன்னணியைச் சார்ந்தவர். 2006 மற்றும் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அசாம் சட்டமன்றத்திற்கான தேர்தல்களில், இவர் சாப்பாகுரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து வெற்றிபெற்றார்.[1][2][3][4]

தானேஸ்வர் பசுமத்தாரி
தொகுதிசாப்பாகுரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு01 திசம்பர் 1996
பார்பம், பால்மனுஹார் விதா, பாக்சா மாவட்டம், இந்தியா
அரசியல் கட்சிபோடோலாந்து மக்கள் முன்னணி
துணைவர்ஸ்ரீமதி ராஜோ பசுமத்தாரி (1990 - )
வேலைஆசிரியர், அரசியல்வாதி
இணையத்தளம்www.assamassembly.gov.in/thaneswar-basumatary.html

குறிப்புகள் தொகு

  1. My Neta
  2. "Thaneswar Basumatary of BPF WINS the Chapaguri constituency". Archived from the original on 2017-09-28. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.
  3. "Triangular contest in Chapaguri LAC". Archived from the original on 2019-02-09. பார்க்கப்பட்ட நாள் 2021-12-15.
  4. "BPF clean sweeps 3 LACs in Baksa". Archived from the original on 2020-10-22. பார்க்கப்பட்ட நாள் 2022-01-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தானேஸ்வர்_பசுமத்தாரி&oldid=3641219" இலிருந்து மீள்விக்கப்பட்டது