தாமசோ பட்டோரி விளையாட்டரங்கம்

தாமசோ பட்டோரி விளையாட்டரங்கம் (Stadio Tommaso Fattori) என்பது இத்தாலியில் அமைந்துள்ள பல வகையான விளையாட்டுகளுக்கும்  பயன்படுத்தக்கூடிய ஒரு விளையாட்டரங்கம் ஆகும். தற்போது கால்பந்து மற்றும் ரக்பி ஆகிய  விளையாட்டுகள் நடைபெறுகின்றன. 1933 ல் திறக்கப்பட்ட இந்த விளையாட்டரங்கத்தில் சுமார் 10,000 பேர் அமர்ந்திருந்து போட்டிகளைக் காணலாம். 

தாமசோ பட்டோரி விளையாட்டரங்கம்
இடம் இலேக்வில, இத்தாலி இத்தாலி
எழும்பச்செயல் ஆரம்பம் 1929
திறவு 1933
உரிமையாளர் இலேக்வில நகராட்சி
தரை புற் தரை
105m x 68m
கட்டிடக்கலைஞர் பாலோ வியட்டி- வயோலி
முன்னாள் பெயர்(கள்) XXVII Ottobre
குத்தகை அணி(கள்)
இலேக்வில கேல்சியோ
இலேக்வில ரக்பி
அமரக்கூடிய பேர்
10,000

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு