தாமஸ் அட்டன்பரோ

தாமஸ் அடன்போரோ (Thomas Attenborough, பிறப்பு: சூலை 18 1833, இறப்பு: சனவரி 21 1907), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஆறு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1871-1874 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமஸ்_அட்டன்பரோ&oldid=2708599" இலிருந்து மீள்விக்கப்பட்டது