தாம்பரம் வருவாய் கோட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தாம்பரம் வருவாய் கோட்டம் என்பது இந்தியவின், தமிழ்நாட்டின், செங்கல்பட்டு மாவட்டத்தின் வருவாய்க் கோட்டங்களில் ஒன்றாகும். இது ஆலந்தூர் வட்டம், சோளிங்கநல்லூர் வட்டம், தாம்பரம் வட்டம் போன்றவற்றை உள்ளடக்கியது.