தாய்லாந்து வளைகுடா
தாய்லாந்து வளைகுடா அல்லது சயாம் வளைகுடா தென்கிழக்கு ஆசியாவில் அமைந்த ஒரு நீர்நிலை. கிழக்கில் தென்சீனக்கடல், வடகிழக்கில் கம்போடியா மற்றும் வியட்நாம், மேற்கில் தாய்லாந்து ஆகிய பிரதேசங்களும் அமைந்தன. இவ்வளைகுடாவில் கலக்கும் முக்கிய ஆறு சாவோ பிராயா ஆறு ஆகும். சராசரியாக இவ்வளைகுடாவின் ஆழம் 58 மீ.
தாய்லாந்து வளைகுடாசயாம் வளைகுடா Gulf of Thailand | |
---|---|
| |
வளைகுடாவின் அமைவிடம் | |
அமைவிடம் | தென்கிழக்காசியா |
ஆள்கூறுகள் | 09°30′N 102°00′E / 9.500°N 102.000°E |
வகை | வளைகுடா |
முதன்மை வரத்து | தென்சீனக் கடல் |
வடிநில நாடுகள் | |
மேற்பரப்பளவு | 320,000 km2 (120,000 sq mi) |
சராசரி ஆழம் | 58 m (190 அடி) |
அதிகபட்ச ஆழம் | 85 m (279 அடி) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Marine Gazetteer browser". Marineregions org. பார்க்கப்பட்ட நாள் June 6, 2016.
- ↑ "Thailand, Gulf of". Oxford University Press. Archived from the original on October 30, 2014. பார்க்கப்பட்ட நாள் June 6, 2016.
- ↑ "Marine Gazetteer Placedetails - Gulf of Thailand". Marineregions org. பார்க்கப்பட்ட நாள் June 6, 2016.