தாய் விக்கிப்பீடியா


தாய் விக்கிப்பீடியா (Thai Wikipedia தாய் மொழி: วิกิพีเดียภาษาไทย) விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தின் தாய் மொழிப் பதிப்பு ஆகும். 25 திசம்பர் 2003 அன்று இது தொடங்கப்பட்டது. 2009 செப்டம்பர் மாதத்தில் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தைத் தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் 41வது[2] இடத்திலும், 2012 செப்டம்பர் 13 அன்று 76,044 கட்டுரைகளையும் கொண்டிருந்தது. தாய் மொழியில் பதியப்பட்ட இணையக் கலைக்களஞ்சியங்களில், தாய் விக்கி இரண்டாவது ஆகும்.

தாய் விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)தாய் மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.th.wikipedia.org/

23 திசம்பர் 2024 அன்று 1,69,995 கட்டுரைகளையும், 4,91,136 பயனர்களையும் கொண்டிருக்கிறது.

அடையாளச்சின்னம்

தொகு
   
2004–2010 2010–

மேற்கோள்கள்

தொகு
  1. http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#September_2009
  2. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#10_000.2B_articles

வெளி இணைப்புகள்

தொகு
 
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் தாய் விக்கிப்பீடியாப் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்_விக்கிப்பீடியா&oldid=3829358" இலிருந்து மீள்விக்கப்பட்டது