தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்) (நூல்)
தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்) முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதி சுவாமி தயானந்தா அறக்கட்டளையால் வெளியிடப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயில் குறித்து எழுதப்பட்ட நூல்.[1]
நூலாசிரியர் | முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
பொருண்மை | கோயில்கள், ஆன்மிகம் |
வெளியீட்டாளர் | சுவாமி தயானந்தா அறக்கட்டளை |
வெளியிடப்பட்ட நாள் | 2013 |
பக்கங்கள் | 552 பக்கங்கள் |
நூலாசிரியர் 1970 ஆம் ஆண்டில் தினமணி நாளிதழின் ஞாயிறு இணைப்பான தினமணி சுடரில் வெளிவந்த ’கல்லெல்லாம் கதை சொல்லும் தாராசுரம்’ எனும் தமது அறிமுகக் கட்டுரையில் தொடங்கி நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான தாராசுரம் குறித்த தமது ஆய்வு நூலாக இந்நூலைக் குறிப்பிடுகின்றார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்), கூகுள் புக்சு
- ↑ தினமணி; தமிழ்மணி; 2.3.2014