தாராண்மையாளர் மன்றம்
(தாராண்மைவாத நீதிமன்றம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாராண்மையாளர் மன்றம் (Liberales Forum) ஆஸ்திரியா நாட்டிலுள்ள ஒரு தாராண்மைவாத அரசியல் கட்சி ஆகும். இந்தக் கட்சி 1993-ம் ஆண்டு ஈடு சுமிட்டு என்பவரால் துவக்கப்பட்டது.[1][2][3]
இந்தக் கட்சியின் தலைவர் அலக்சாண்டர் சாக்கு என்பவராவார். 2002 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் இக்கட்சி 48,083 வாக்குகளைப் (0.98%) பெற்றது. ஆனால் இக்கட்சியால் எந்த இடத்தையும் கைப்பற்ற முடியவில்லை. இந்தக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 1 இடங்களைக் கொண்டுள்ளது.
வெளி இணைப்புகள்
தொகு- www.liberale.at பரணிடப்பட்டது 2011-08-13 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
தொகு- ↑ Wodak, Ruth; Pelinka, Anton (2002). The Haider Phenomenon in Austria. New York: Transaction Publishers. p. xviii. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7658-0883-7.
- ↑ Hloušek, Vít (2006). "The limited Role of Electoral Game Rules: the Austrian Party System in "Post-Rokkanian" Settings". Politics in Central Europe 2 (1): 35. http://www.politicsince.eu/documents/file/2006_06.pdf#page=24. பார்த்த நாள்: 10 July 2010.
- ↑ Missiroli, Antonio (2006). "The New Kids on the EU Block: Austria, Finland and Sweden". The International Spectator 30 (4): 13–29. doi:10.1080/03932729508458099.