தாரிக் பாட்

இந்திய நாட்டின் காசுமீரி மொழி எழுத்தாளர் மற்றும் இயக்குனர்

தாரிக் பாட் (Tariq Bhat) இந்திய நாட்டின் காசுமீரி எழுத்தாளர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் 1979 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதியன்று பிறந்தார். இவர் முக்கியமாக பாலிவுட் சினிமாவில் பணியாற்றுகிறார். சம்மு காஷ்மீர் திரையரங்குகளில் வெளியான காசுமீருக்கு வரவேற்கிறோம் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் அறியப்பட்டார். இவர் 2019 ஆம் ஆண்டு வெளியான சிந்தகி தும்சே என்ற திரைப்படத்தின் இயக்குநரும் ஆவார்.

தாரிக் பாட்
பிறப்புதாரிக் பாட்
15-மார்ச்-1979 (வயது 44)
சோப்பூர், சம்மு காசுமீர்
தேசியம்இந்தியன்
பணிஎழுத்தாளர் மற்றும் இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
2009-தற்போது வரை
அறியப்படுவதுகாசுமீருக்கு வரவேற்கிறோம் மற்றும் கம் சப் உல்லு கைன்
வாழ்க்கைத்
துணை
நிகாரிகா தாரிக் பட்
பிள்ளைகள்ரெகான் தாரிக் பட்

திரைப்படவியல்

தொகு

திரைப்படங்கள்

தொகு
  • காசுமீருக்கு வரவேற்கிறோம் (2023 ஆம் ஆண்டு) இயக்குநராக பணியாற்றினார்.[1][2]
  • சிந்தகி தும்சே (2019 ஆம் ஆண்டு) இயக்குநராக பணியாற்றினார்.[3][4]
  • கம் சப் உல்லு கைன் (2015 ஆம் ஆண்டு) இயக்குநராக பணியாற்றினார்.[5][6]
  • ஈவில் டெட் இசு பேக் (2021 ஆம் ஆண்டு) இயக்குநராக பணியாற்றினார்.[7]

தொலைக்காட்சி தொடர்கள்

தொகு
  • தாசி (2021 ஆம் ஆண்டு) இயக்குநராக பணியாற்றினார்.[8]
  • இயக்குநராக ஐந்து பேர் என்ற தொடரில் (2021 ஆம் ஆண்டு) இயக்குநர் ஆக பணியாற்றினார்.

பாடல்கள்

தொகு
  • நைனா பாவ்ரே (2020 ஆம் ஆண்டு) இயக்குநராக பணியாற்றினார்.
  • ஏக் பியார் கா நக்மா கை (2019 ஆம் ஆண்டு) இயக்குநராக பணியாற்றினார்.
  • தர்த் காம் நகி கோதா (2018 ஆம் ஆண்டு) இயக்குநராக பணியாற்றினார்.
  • தில் சிகர் நாசர் (2018 ஆம் ஆண்டு) இயக்குநராக பணியாற்றினார்.
  • உங்களுக்கு நல்லது (2018 ஆம் ஆண்டு) இயக்குநராக பணியாற்றினார்.
  • கபி கபி (2017 ஆம் ஆண்டு) இயக்குநராக பணியாற்றினார்.

இவரது காசுமீருக்கு வரவேற்கிறோம் என்ற திரைப்படம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் காசுமீரி மொழி திரைப்படமாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Kashmiri-produced Bollywood film 'Welcome to Kashmir' receives rousing response in Srinagar". {{cite web}}: Missing or empty |url= (help)
  2. "'Welcome to Kashmir' movie draws full house". {{cite web}}: Missing or empty |url= (help)
  3. "Tariq Bhat Movies". 
  4. "Kashmiri director's Bollywood movie attracts audience in Srinagar". {{cite web}}: Missing or empty |url= (help)
  5. "Guddi Maruti makes a comeback in Bollywood after five years". 
  6. Hungama, Bollywood. "Press meet of 'Hum Sab Ullu Hain' | Tariq Bhat, Rajeev Ngam, Amruta Chabbria, VIP, T Manwani Anand Images - Bollywood Hungama". {{cite web}}: Missing or empty |url= (help)
  7. "Evil Dead is Back - MX Player". {{cite web}}: Missing or empty |url= (help)
  8. "Daasi - MX Player". {{cite web}}: Missing or empty |url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரிக்_பாட்&oldid=4169340" இலிருந்து மீள்விக்கப்பட்டது