தாருசலாம்

(தாருஸ்ஸலாம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தாருசலாம் (Dar es Salaam, அரபு மொழி: دار السلام‎) தன்சானியாவின் மிகப்பெரிய நகரமும் வர்த்தகத் தலைநகரமும் ஆகும். 1996 வரை சட்டத் தலைநகரமாக இருந்தது. 2002 கணக்கெடுப்பின் படி 2,497,940 மக்கள் வசிக்கிறார்கள். இந்தியப் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ளது.

Dar es Salaam
தாருசலாம்
Dar es Salaam Skyline.jpg
தன்சானியாவில் அமைவிடம்
தன்சானியாவில் அமைவிடம்
நாடு தன்சானியா
மாவட்டங்கள்
அரசு
 • மாநகரத் தலைவர்ஆடம் கிம்பீசா
பரப்பளவுமாகாணம்
 • நகரம்1,590.5 km2 (614.1 sq mi)
 • நீர்0 km2 (0 sq mi)
மக்கள்தொகை (2002)
 • பெருநகர்24,97,940
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாருசலாம்&oldid=2684055" இருந்து மீள்விக்கப்பட்டது