தாலசு அசிட்டேட்டு

தாலசு அசிட்டேட்டு (Thallous acetate) என்பது தாலியம் மற்றும அசிட்டேட்டு ஆகியன இணைந்து உருவாகும் ஒரு் வேதிச்சேர்மமாகும். இதனுடைய மூலக்கூற்று வாய்ப்பாடு TlC2H3O2 ஆகும். நுண்ணுயிரியியல் துறையில்தெரிவு வளர்ப்பூடகமாக இச்சேர்மம் பயன்படுகிறது.[3] நச்சுத்தன்மை கொண்ட சேர்மமாகவும் உள்ளது.[4]

தாலசு அசிட்டேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
தாலியம்(I) அசிட்டேட்டு
வேறு பெயர்கள்
தாலியம் மோனோ அசிட்டேட்டு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/3C2H4O2.Tl/c3*1-2(3)4;/h3*1H3,(H,3,4);/q;;;+3/p-3
    Key: SMRRYUGQTFYZGD-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11247
SMILES
  • CC(=O)[O-].[Tl+]
பண்புகள்
TlC2H3O2
வாய்ப்பாட்டு எடை 263.429
−69.0•10−6செ.மீ3/மோல்
தீங்குகள்
Lethal dose or concentration (LD, LC):
35 மி.கி/கி.கி (சுண்டெலி, வாய்வழி)
41.3 மி.கி/கி.கி (எலி, வாய்வழி)[2]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 0.1 மி.கி/மீ3 [தோல்][1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 0.1 மி.கி/மீ3 [தோல்][1]
உடனடி அபாயம்
15 மி.கி/மீ3 (Tl ஆக)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0608". National Institute for Occupational Safety and Health (NIOSH). http://www.cdc.gov/niosh/npg/npgd0608.html. 
  2. "Thallium (soluble compounds, as Tl)". Immediately Dangerous to Life and Health (National Institute for Occupational Safety and Health (NIOSH)). http://www.cdc.gov/niosh/idlh/thallium.html. 
  3. Evaluation of Thallium Acetate-Citrate Medium for Isolation of Enterococci
  4. World Health Organization (2008). Anthrax in humans and animals. World Health Organization. பக். 139–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-92-4-154753-6. http://books.google.com/books?id=EKYihvnaA7oC&pg=PA139. பார்த்த நாள்: 23 February 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலசு_அசிட்டேட்டு&oldid=2764386" இருந்து மீள்விக்கப்பட்டது