தாலியம்(I) அறுபுளோரோபாசுபேட்டு

வேதிச் சேர்மம்

தாலியம்(I) அறுபுளோரோபாசுபேட்டு (Thallium(I) hexafluorophosphate) என்பது TlPF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தாலியம், புளோரின், பாசுபரசு ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2][3]

தாலியம்(I) அறுபுளோரோபாசுபேட்டு
Thallium(I) hexafluorophosphate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
தாலியம்(1+); அறுபுளோரோபாசுபேட்டு
வேறு பெயர்கள்
தாலியம் அறுபுளோரோபாசுபேட்டு
இனங்காட்டிகள்
60969-19-9
EC number 633-081-1
InChI
  • InChI=1S/F6P.Tl/c1-7(2,3,4,5)6;/q-1;+1
    Key: FRZBCOUMLHRKRT-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10904204
  • F[P-](F)(F)(F)(F)F.[Tl+]
பண்புகள்
TlPF6
தோற்றம் வெண்மை நிறப் படிகங்கள்
அடர்த்தி 4.6 கி/செ.மீ3
கரையும்
தீங்குகள்
GHS pictograms The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தாலியம்(I) அறுபுளோரோபாசுபேட்டு தண்ணீரில் கரையும்.[4]

கனசதுரப் படிகத் திட்டத்தில் Pa3 என்ற இடக்குழுவில் [5]வெண்மை நிறப் படிகங்களாக இது உருவாகிறது.[6]

தாலியம்(I) அறுபுளோரோபாசுபேட்டு நச்சுத்தன்மை வாய்ந்த வேதிச் சேர்மமாகும். தலைக்கு முகப்பிட்டு எச்சரிக்கையுடன் இதை கையாளவேண்டும்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. Elements, American. "Thallium(I) Hexafluorophosphate" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 18 July 2024.
  2. "Thallium(I) hexafluorophosphate(V), 97% min, Thermo Scientific Chemicals, Quantity: 5 g | Fisher Scientific". Fisher Scientific. பார்க்கப்பட்ட நாள் 18 July 2024.
  3. Katritzky, Alan R. (6 September 2011). Advances in Heterocyclic Chemistry (in ஆங்கிலம்). Elsevier. p. 121. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-049332-9. பார்க்கப்பட்ட நாள் 18 July 2024.
  4. "Thallium(I) hexafluorophosphate | CAS 60969-19-9 | SCBT - Santa Cruz Biotechnology" (in ஆங்கிலம்). scbt.com. பார்க்கப்பட்ட நாள் 18 July 2024.
  5. Donnay, Joseph Désiré Hubert (1973). Crystal Data: Inorganic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 195. பார்க்கப்பட்ட நாள் 18 July 2024.
  6. Lide, David R. (29 June 2004). CRC Handbook of Chemistry and Physics, 85th Edition (in ஆங்கிலம்). CRC Press. p. 4-89. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-0485-9. பார்க்கப்பட்ட நாள் 18 July 2024.
  7. Inorganic Syntheses, Volume 36 (in ஆங்கிலம்). John Wiley & Sons. 18 March 2014. p. 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-118-74484-0. பார்க்கப்பட்ட நாள் 18 July 2024.