தாலியம்(I) தெல்லூரைடு

(தாலியம்(I) டெல்லூரைடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தாலியம்(I) தெல்லூரைடு (Thallium(I) telluride) என்பது தாலியம் மற்றும் தெலூரியம் இணைந்து உருவாகும் ஒரு வேதிச் சேர்மமாகும்.. இதனுடைய மூலக்கூற்று வாய்ப்பாடு Tl2Te ஆகும். இதனுடைய கட்டமைப்பு Tl5Te3 சேர்மத்தின் அமைப்புடன் தொடர்பு கொண்டதாக அமைந்துள்ளது.[1] தாலியம்(I)டெல்லூரைடின் பண்புகளை சரியாக வரையறுக்க இயலவில்லை. இதனுடைய இருப்பும்கூட சமீபத்தில்தான் வெப்ப அளவியல் பிரித்தறி அலகிடல் முடிவுகள் வழியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. [2]

தாலியம்(I) தெல்லூரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
தாலசு டெல்லூரைடு, இருதாலியம் டெல்லூரைடு
இனங்காட்டிகள்
12040-13-0 N
ChemSpider 21241522 Y
EC number 234-916-9
InChI
  • InChI=1S/Te.2Tl/q-2;2*+1 Y
    Key: XMGYGYGVPIYZNU-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 25147453
SMILES
  • [Te].[Tl].[Tl]
பண்புகள்
Tl2Te
வாய்ப்பாட்டு எடை 536.367 கி/மோல்
உருகுநிலை 415 °C (779 °F; 688 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. Tl2Te and its relationship with Tl5Te3 R. Cerný, J.-M. Joubert, Y. Filinchuk and Y. Feutelais Acta Cryst. (2002). C58, i63-i65 எஆசு:10.1107/S0108270102005085
  2. Phase diagram investigation and thermodynamic evaluation of the thallium-tellurium system Record, MC. Feutelais, Y. Lukas, HL; Z.Metallkd. 1997, vol. 88 (1), p. 45.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலியம்(I)_தெல்லூரைடு&oldid=2760876" இலிருந்து மீள்விக்கப்பட்டது