தால்கெரி
தால்கெரி (Dalheri) இந்தியாவின், உத்திரப் பிரதேசம் மாநிலத்தில், சகாரன்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும்.[1][2]
தால்கெரி Dalheri | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்திரப் பிரதேசம் |
மாவட்டம் | சகாரன்பூர் |
தோற்றுவித்தவர் | இராஜ்புத்திரர்கள் |
அரசு | |
• வகை | பஞ்சாயுத்து ராஜ் |
• நிர்வாகம் | கிராம ஊராட்சி |
மொழி | |
• அலுவல் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | UP-11 |
இந்தச் சிற்றூர் சகாரன்பூர் மாவட்டத்திலிருந்து தெற்கில் 33 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
மக்கள் தொகை
தொகுதால்கெரி 763 குடும்பங்கள் வாழ்ந்து வரும் ஒரு பெரிய கிராமமாகும். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4850 ஆகும். இவர்களில் பெண்கள் 2284 பேரும் ஆண்கள் 2566 பேரும் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 890 பெண்கள். இது உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் சராசரி பாலின விகிதமான 912-ஐ விட குறைவாகும்.[2]
2011ஆம் ஆண்டில் தால்கெரி மக்களின் சராசரி கல்வியறிவு 73.36% ஆகும்.