தால்மா மலைகள்

தால்மா மலைத்தொடர் (Dalma Hills) என்பது இந்தியாவில் சார்கண்டு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பரவியுள்ள மலைகளின் தொடர்ச்சியைக் குறிக்கிறது.[1][2][3][4] தால்மா வனவிலங்கு சரணாலயம் தால்மா மலைப்பகுதியில் அமைந்துள்ளது. தால்மா மலைத்தொடர் கடல் மட்டத்திலிருந்து 3,000 அடி உயரத்தில் ஜாம்ஷெட்பூர் நகரின் புறநகரில் அமைந்துள்ளது. இம்மலைகள் அடர்ந்த காடுகள் மற்றும் அழகிய சுபர்ணரேகா ஆற்றினால் சூழப்பட்டுள்ளன.

தல்மா மலைகள்

அருகிலுள்ள சுற்றுலா இடங்கள் தொகு

  • அனுமன் கோவில்
  • சிவன் கோவில்
  • பிண்ட்ராபெரா
  • மஜ்லாபந்த்
  • நிச்லபந்த்
  • மூங்கில் குடில்
  • இயற்கை விளக்க மையம்
  • மான் அடைப்பிடம்
  • யானைகள் மீட்பு மையம்

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Incredible India | Dalma Hills". பார்க்கப்பட்ட நாள் 2022-09-24.
  2. "Dalma Hill Hotel Jharkhand | Just 30 mins From Jamshedpur". பார்க்கப்பட்ட நாள் 2022-09-24.
  3. "There Is A Place Near Jamshedpur Where You Can Run Amuk The Wild Animals". பார்க்கப்பட்ட நாள் 2022-09-24.
  4. "Dalma Hills – Banabithi".
"https://ta.wikipedia.org/w/index.php?title=தால்மா_மலைகள்&oldid=3799719" இலிருந்து மீள்விக்கப்பட்டது