தாவரவியல் விளக்கப்படம்

தாவரவியல் விளக்கப்படம் (Botanical illustration) என்பது தாவர இனங்களின் வடிவம், நிறம் மற்றும் விவரங்களை சித்தரிக்கும் கலைப் படைப்பாகும். இவை பொதுவாக சித்தரிக்கப்பட்ட பாடங்களைப் பற்றி அறிவியல் ரீதியாக விளக்கமாகக் கொண்டவை, மேலும் அவை பெரும்பாலும் புத்தகங்கள், பத்திரிகைகள் மற்றும் பிற ஊடகங்களில் தாவரவியல் விளக்கத்துடன் அச்சிடப்படுகின்றன. சில கலைப்படைப்புகளாகவும் விற்கப்படுகின்றன.[2] பெரும்பாலும் ஒரு அறிவியல் ஆசிரியர் ஆலோசனையுடன் உருவாகும் தாவர வெளித்தோற்ற மாதிரிகள் மற்றும் குறிப்புகள் புரிந்துகொள்ளதக்கதாக உள்ளது.

அமெரிக்க லில்லியின் வரைபடம், ஜார்ஜ் டியோனிசியஸ் எஹ்ரெட் சுமார் 1750-53இல் வரிந்த விள்ளக்கப்படம்.[1]
1813இல் வரைந்த ஒரு விளக்கப்படம்

பல விளக்கப்படங்கள் நீர் வண்ணத்தில் உள்ளன. ஆனால் எண்ணெய்கள், மை, அல்லது பென்சில் அல்லது இவை அனைத்தையும் கொண்டும் பிற ஊடகங்களின் கலவையாகவும் உருவாக்கலாம்.[3]

டையஸ்கோரடீசால் எழுதப்பட்ட 6வது நூற்றாண்டினைச் சேர்ந்த மருத்துவ நூலில் நாகப்பழம் பற்றிய ஒரு விளக்கப்படம்

மேற்கோள்கள்

தொகு
  1. "American Turk's cap Lily". Victoria and Albert Museum. பார்க்கப்பட்ட நாள் 2007-12-12.
  2. Sydney Living Museums (2016-07-13), The art in the illustration, archived from the original on 2021-12-21, பார்க்கப்பட்ட நாள் 2016-07-29
  3. Schaap, Robert; Tsukioka, Kōgyo; Rimer, J. Thomas; Kerlen, H. (2010), The beauty of silence : Japanese Nō and nature prints by Tsukioka Kōgyo, 1869-1927, Hotei Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-19385-7

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவரவியல்_விளக்கப்படம்&oldid=4050991" இலிருந்து மீள்விக்கப்பட்டது