தாவிதாவி வன எலி
தாவிதாவி வன எலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | ரேட்டசு
|
இனம்: | ரே. தவிதாவியென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
ரேட்டசு தவிதாவியென்சிசு முசெர் & கெயானே, 1985 | |
தாவிதாவி வன எலி (Tawitawi forest rat) அல்லது தாவிதாவி தீவு எலி (ரேட்டசு தவிதாவியென்சிசு) என்பது முரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறித்துண்ணியின் ஒரு சிற்றினமாகும்.[2] இது பிலிப்பீன்சின் தாவி-தாவியில் மட்டுமே காணப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Gerrie, R.; Kennerley, R. (2016). "Rattus tawitawiensis". The IUCN Red List of Threatened Species (IUCN) 2016: e.T19319A115145911. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T19319A22444649.en. http://www.iucnredlist.org/details/19319/0. பார்த்த நாள்: 14 December 2017.
- ↑ Musser, G.G.; Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 894–1531. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
- ↑ Baillie, J. 1996. Rattus tawitawiensis. 2006 IUCN Red List of Threatened Species. Downloaded on 20 July 2007.