திபிலின் அல்லது டிஃபிலின் (Tefillin; /[invalid input: 'icon']ˈtfɪl[invalid input: 'ɨ']n/; எபிரேயம்: תפילין‎) என்பது தோரா வசனங்கள் தோலில் பொறிக்கப்பட்ட ஒரு சிறிய கருப்பு தோலிலானான ஓர் பெட்டியாகும். இது சமய ஒழுங்கை பின்பற்றும் யூதர்களினால் கிழமை நாட்களின் காலை வேண்டுதலில் அணியப்படும். திஃபிலின் என்னும் சொல் பன்மைச் சொல்லாகும். ஆனாலும், ஒருமைச் சொல்லாகவும் பாவிக்கப்படும். [1]

திஃபிலின்

A set of tefillin includes the arm-tefillin (left)
and the head-tefillin

யூத சமய அமைப்பு:
தோரா: Exodus 13:9Deuteronomy 6:8Deuteronomy 11:18
மிஸ்னா: Menachot 3:7
பாபிலோனிய தல்மூட்: Zevachim 37b • Sanhedrin 4b • Menachot 34b • Kiddushin 36a
மிஸ்னா தோரா: Tefillin, Mezuzah, veSefer Torah ch 5-6
இசுரேலிய சட்ட குறியீடு: Orach Chayim 25-48
* குறிப்புகள்:
IDF soldier Asael Lubotzky prays with tefillin.

உசாத்துணை

தொகு
  1. Steinmetz, Sol (2005). Dictionary of Jewish usage: a guide to the use of Jewish terms. Rowman & Littlefield Publishers, Inc. p. 165. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7425-4387-4. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)

வெளி இணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
திஃபிலின்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திஃபிலின்&oldid=3216044" இலிருந்து மீள்விக்கப்பட்டது