திங்கிங் பாஸ்ட் அன்ட் சுலோவ் (நூல்)

திங்கிங், பாஸ்ட் அன்ட் சுலோ (Thinking, Fast and Slow) என்ற நூல் 2011 இல் வெளியாகி நன்கு விற்பனையான[1] ஒரு அறிவியல் நூலாகும். இந்நூலை பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு பெற்ற அறிஞரான டேனியல் கானமென் எழுதியுள்ளார். இது 2012 இல் அறிவியல், பொறியியல், மருத்துவம் தொடர்பான தலைப்புகளில் மக்கள் எளிதில் புரிந்து கொள்ள உதவும் சிறந்த படைப்புக்களுக்கான நேஷனல் அகாடமிக்ஸ் கம்யூனிகேஷன் விருதைப் பெற்றது.

திங்கிங், பாஸ்ட் அன்ட் சுலோ
நூலாசிரியர்டேனியல் கானமென்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
பொருண்மைஉளவியல்
வகைபுனைவு
வெளியீட்டாளர்ஃபர்ர், ஸ்ட்ராஸ் அண்ட் கிரிக்ஸ்
வெளியிடப்பட்ட நாள்
2011
ஊடக வகைஅச்சு (கெட்டி அட்டை, நூல் அட்டை)
பக்கங்கள்499 பக்கங்கள்
ISBN978-0374275631
OCLC706020998

கானமென் பல தசாப்தங்களாக நடத்திய ஆராய்ச்சியை இந்த நூலில் சுருக்கமாகக் குறிப்பிடுகிறார். பெரும்பாலும், அமோஸ் டவர்ஸ்கி உடன் இணைந்து செய்த ஆய்வுகள் குறித்து இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. [2][3] இது அவரது தொழில் வாழ்க்கையின் மூன்று கட்டங்களை உள்ளடக்கியது: அவரது முந்தைய நாட்களில் புலனுணர்வு குறித்த பணிகள், எதிர்பார்ப்புக் கோட்பாடு குறித்த அவரது பணிகள் மற்றும் பிற்கால மகிழ்ச்சி குறித்து அவரது பணிகள் ஆகியவை அடங்கும்.

The main thesis is that of a dichotomy between two modes of thought:

இந்த ஆய்வின் முக்கியக் கருத்தானது சிந்தனையின் இரண்டு முறைகளின் இருமை தொடர்பானது: " முதல் அமைப்பு" என்பது வேகமானதாக, இயல்பானதாக மற்றும் உணர்வுபூர்வமாக இருக்கிறது; "இரண்டாம் அமைப்பு" என்பது மெதுவான மனோபாவத்துடன், தருக்க முறையில் இயங்குகிறது. இந்த புத்தகம் ஒவ்வொரு வகை சிந்தனையுடனும் தொடர்புடைய புலனுணர்வு சார்புகளை விளக்குகிறது..

மேற்கோள்கள்

தொகு
  1. "The New York Times Best Seller List – December 25, 2011" (PDF). www.hawes.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-17.
  2. Holt, Jim (27 November 2011). "Two Brains Running". The New York Times: p. 16. https://www.nytimes.com/2011/11/27/books/review/thinking-fast-and-slow-by-daniel-kahneman-book-review.html. 
  3. Daniel Kahneman (25 October 2011). Thinking, Fast and Slow. Macmillan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4299-6935-2. பார்க்கப்பட்ட நாள் 8 April 2012.