திசுக்கோ
(திசுகோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திசுக்கோ (Disco, டிஸ்கோ) என்பது ஒரு புகழ்பெற்ற மேற்கத்திய நடன இசைவகை ஆகும். இது பன்கு மற்றும் பாப், ராக் இசைவகைகளில் இருந்து தோன்றியது. இது 1960ஆம் ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்காவிலும், கனடாவிலும் தோற்றுவிக்கப்பட்டது. இதில் வயலின், மின் கிதார், கிரவ கிதார், விபுணவி, பியானோ, மின் கிளபம் போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Disco Music". Sam Houston State University. Archived from the original on November 27, 2020. பார்க்கப்பட்ட நாள் November 1, 2019.
- ↑ Zaleski, Anne (26 February 2015). "Where to start with '80s U.K. synth-pop". The A.V. Club. Archived from the original on February 27, 2015. பார்க்கப்பட்ட நாள் 27 August 2015.
- ↑ "Bernard Edwards, 43, Musician In Disco Band and Pop Producer". The New York Times. 22 April 1996 இம் மூலத்தில் இருந்து April 24, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190424121257/https://www.nytimes.com/1996/04/22/arts/bernard-edwards-43-musician-in-disco-band-and-pop-producer.html. "As disco waned in the late 70s, so did Chic's album sales. But its influence lingered on as new wave, rap and dance-pop bands found inspiration in Chic's club anthems"