திசு இறப்பு
திசு இறப்பு அல்லது திசு இறப்பு நோய் (dystrophy) என்பது பெரும்பாலும் மரபு வழியாக ஊட்டக்குறைபாடு காரணமாகவோ அல்லது பண்பு ஜீன்களின் மூலம் கடத்தப்படுவதாலோ திசுக்களில் ஏற்படும் சீரழிவு ஆகும்.
வகைகள்
தொகு- தசை வலுவிழப்பு நோய்
- டக்சென்னி தசைவலுவிழப்பு நோய்
- பெக்கரின் தசை வலுவிழப்பு நோய்
- இரத்தநாள நரம்பு சார்ந்த தூண்டலுக்கேற்ற துலங்கல் உண்டாகும் வலுவிழப்பு நோய்
- விழித்திரை வலுவிழப்பு நோய்
- குடல் மற்றும் பெருங்குடல் வலுவிழப்பு நோய்
- தசைச் சுருக்க வலுவிழப்பு நோய்
- கருவிழி வலுவிழப்பு நோய்
- கொழுப்பு வலுவிழப்பு நோய்