விழித்திரை நோய்
விழித்திரையில் ஏற்படும் பாதிப்பு விழித்திரை நோய் (Retinopathy) எனப்படும். இது நீரிழிவு விழித்திரை நோய், உயர் இரத்த அழுத்த விழித்திரை நோய் என இருவகைப்படும்.[1]
விழித்திரை நோய் | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | கண் மருத்துவம் |
ஐ.சி.டி.-10 | H35.-H35.2 |
ஐ.சி.டி.-9 | 362.0-362.2 |
சான்றுகள்
தொகு- ↑ American Academy of Ophthalmology (2012). Retina and vitreous (2011-2012 ed.). p. 271. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781615251193.