திடியன்
மதுரை மாவட்டத்திலுள்ள கிராமம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
திடியன் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊர். இது மதுரையிலிருந்து 33 கிமீ தொலைவில் தேனி நெடுஞ்சாலையில் உள்ள செல்லம்பட்டி என்ற கிராமத்திலிருந்து 5 கிமீ தொலைவில் தெற்கே அமைந்துள்ளது.
விவசாயம்
தொகுஇங்கு நன்செய் விவசாயம் - நெல், கரும்பு போனறவைகள் விளைகின்றன.
கோவில்கள்
தொகுஇவ்வூரில் இருக்கும் திடியன் மலையின் மீது அமைந்திருக்கும் ராமர் கோவில் மற்றும் அடிவாரத்தில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி கோவிலும் மிக சிறப்பு பெற்றதாகும். மேலும் இங்குள்ள நல்லூத்து பெரியகருப்பண்ண சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
போக்குவரத்து
தொகுஇவ்வூருக்கு மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 55B, 55G, 55H பேருந்துகள் செல்லும்.