தினகா் ராம்

தினகர் ராம் (Dinkar Ram)(பிறப்பு 1947) பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் மற்றும் பீகார் சட்டமன்ற மேனாள் உறுப்பினர் ஆவார். பிப்., 2005ல் முதல் முறையாகவும், 2005 அக்டோபரிலும் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் பத்னாகா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 2015 பீகார் சட்டமன்றத் தேர்தலில் சுமார் 21000 வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் சுரேந்திர ராமைத் தோற்கடித்தார்.[1][2]

தினகர் ராம்
Dinkar Ram
சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)-பீகார்
முன்னையவர்கெளரி சங்கர் நாக்தன்சு
தொகுதிமஜோர்கனி
பதவியில்
அக்டோபர் 2005 – நவம்பர் 2010
தொகுதிமஜோர்கனி
பதவியில்
நவம்பர் 2010 – அக்டோபர் 2015
தொகுதிபத்னாகா
பதவியில்
நவம்பர் 2015 – 2020
தொகுதிபத்னாகா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 ஏப்ரல் 1947 (1947-04-01) (அகவை 77)
மஜோர்கனி, சீதாமதி மாவட்டம், பீகார்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்ராம் சகி தேவி
பிள்ளைகள்5
பெற்றோர்சகாபாத் ராம்
வாழிடம்(s)17/60, பெய்லி சாலை, அர்தாலி அலுவலகம், பட்னா மாவட்டம், பீகார்
கல்விஇடைநிலைக்கல்வி
வேலைசட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)
தொழில்விவசாயம்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தினகா்_ராம்&oldid=3814117" இலிருந்து மீள்விக்கப்பட்டது