தினேஷ் கன்கந்த

தினேஷ் கன்கந்த (Dunesh Gankanda, இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சிசார்பில் இரத்தினபுரிமாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றத்திலும் (2004) பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

தினேஷ் கன்கந்த
நாடாளுமன்ற உறுப்பினர்
for இரத்தினபுரி
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஇலங்கை
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
வேலைஅரசியல்வாதி

வாழ்க்கைக் குறிப்பு தொகு

22/1ஏ, புலர்ஸ் ஒழுங்கை, கொழும்பு 07 இல் வசிக்கும் இவர் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தினேஷ்_கன்கந்த&oldid=3839840" இலிருந்து மீள்விக்கப்பட்டது