இந்திய மாநிலமான அசாமில் மாநிலத்தின் பிரம்மபுத்திரா ஆற்றின் வடக்கு மற்றும் இமயமலை பகுதி துணை ஆறாக திப்கை ஆறு (Tipkai River) உள்ளது. இது பூட்டான் மலைப் பகுதியிலிருந்து, அசாம் மாநிலத்தின் கோகராஜார் மற்றும் துப்ரி மாவட்டத்தில் பாய்ந்து பிரம்மபுத்திரா ஆற்றில் துப்ரி மாவட்டத்தில் சட்டாகுரசரில் கலக்கின்றது.[1][2][3]

திப்கை ஆறு
Tipkai River
திப்கை ஆறு அசாமில்
திப்கை ஆறு is located in அசாம்
திப்கை ஆறு
திப்கை ஆறு is located in இந்தியா
திப்கை ஆறு
பெயர்টিপকাই নদী (அசாமிய மொழி)
அமைவு
மாநிலம்அசாம்
மாவட்டம்கோகராஜார் மாவட்டம் & துப்ரி மாவட்டம்
சிறப்புக்கூறுகள்
மூலம்பூட்டான் மலைகள்
 ⁃ அமைவுபூட்டான்
முகத்துவாரம்பிரம்மபுத்திரா ஆறு
 ⁃ அமைவு
சட்டாகுராச்சார் துப்ரி மாவட்டம், அசாம்
 ⁃ ஆள்கூறுகள்
26°03′09.5″N 90°01′00.7″E / 26.052639°N 90.016861°E / 26.052639; 90.016861
வடிநில சிறப்புக்கூறுகள்
பாயும் வழிதிப்கை ஆறு- பிரம்மபுத்திரா ஆறு

மேற்கோள்கள்

தொகு
  1. "Tracing the distribution of erosion in the Brahmaputra watershed from isotopic compositions of stream sediments" (PDF). Physical Research Laboratory, Department of Space, Government of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 29 October 2020.
  2. "Erosion and Weathering in the Brahmaputra River System" (PDF). Physical Research Laboratory, Department of Space, Government of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 29 October 2020.
  3. "Study of Brahmaputra river erosion and its control" (PDF). National Disaster Management Authority, Government of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 29 October 2020.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=திப்கை_ஆறு&oldid=3126938" இலிருந்து மீள்விக்கப்பட்டது