டிப்ருகட் தொடருந்து நிலையம்
அசாமில் உள்ள ரயில் நிலையம்
(திப்ருகர் தொடருந்து நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
டிப்ருகட் தொடருந்து நிலையச் சந்திப்பு, இந்திய மாநிலமான அசாமின் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள டிப்ருகட்டில் உள்ளது.
டிப்ருகட் ডিব্ৰুগড় Dibrugarh | |
---|---|
இந்திய இரயில்வே சந்திப்பு நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | பானிபூர், திப்ருகர், அசம் India |
ஆள்கூறுகள் | 27°27′52″N 94°56′13″E / 27.4645°N 94.9369°E |
ஏற்றம் | 108 மீட்டர்கள் (354 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | Northeast Frontier Railway |
தடங்கள் | லம்டிங் - டிப்ருகட் வழித்தடம் |
நடைமேடை | 4 |
இருப்புப் பாதைகள் | 18 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | பொது (தரைத்தளம்) |
தரிப்பிடம் | உண்டு |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | இல்லை |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயக்கத்தில் |
நிலையக் குறியீடு | DBRG |
கோட்டம்(கள்) | தின்சுகியா |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 2009 |
திப்ருகர் - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ்
தொகுஇந்த வண்டி 2011ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவிலேயே அதிக்ஜ நீளத்துக்கு பயணிக்கும் வண்டியாகும். இது 4,278 km (2,658 mi) தொலைவை 82 மணி நேரத்தில் கடக்கிறது. அசாம், மேற்கு வங்கம், ஒரிசா, ஆந்திரப் பிரதேசம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் ஊடாக பயணிக்கிறது.[1][2]
இயக்கப்படும் வண்டிகள்
தொகுஎண் | பெயர் | கிளம்பும் இடம் | சேரும் இடம் | இயக்கப்படும் முறை | |
---|---|---|---|---|---|
12235/36 | திப்ருகர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் | டிப்ருகட் | புது தில்லி | நாள்தோறும் | |
12525/26 | டிப்ருகட் - கொல்கத்தா விரைவுவண்டி | டிப்ருகட் | கொல்கத்தா | வாரந்தோறும் | |
14055/56 | பிரம்மபுத்திரா மெயில் | டிப்ருகட் | தில்லி சந்திப்பு தொடருந்து நிலையம் | நாள்தோறும் | |
15605/06 | காமாக்யா - டிப்ருகட் இன்டர்சிட்டி விரைவுவண்டி | காமாக்யா சந்திப்பு | டிப்ருகட் | நாள்தோறும் | |
15901/02 | டிப்ருகட் - பெங்களூர் விரைவுவண்டி | டிப்ருகட் | பெங்களூர் நகரம் | வாரந்தோறும் | |
15903/04 | டிப்ருகட் - சண்டிகர் விரைவுவண்டி | டிப்ருகட் | சண்டிகர் | வாரந்தோறும் | |
15905/06 | திப்ருகர் - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் | டிப்ருகட் | கன்னியாகுமரி (பேரூராட்சி) | வாரந்தோறும் | |
15927/28 | ரங்கியா -டிப்ருகட் விரைவுவண்டி | ரங்கியா | டிப்ருகட் | வாரம் மும்முறை | |
15929/30 | டிப்ருகட் - சென்னை எழும்பூர் விரைவுவண்டி | சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம் | டிப்ருகட் | வாரந்தோறும் | |
15933/34 | அமிர்தசரஸ் - டிப்ருகட் விரைவுவண்டி | டிப்ருகட் | அமிர்தசரஸ் | வாரந்தோறும் | |
15941/42 | ஜாஜா டிப்ருகட் விரைவுவண்டி | ஜாஜா | டிப்ருகட் | வாரந்தோறும் | |
15959/60 | காமரூப் விரைவுவண்டி | ஹவுரா சந்திப்பு | டிப்ருகட் | நாள்தோறும் |
போகிபீல் பாலம்
தொகுபிரம்மபுத்திரா ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள போகிபீல் பாலம் சுமார் ஐந்து கிலோமீட்டர் நீளமுடையது. இதில் பயணிப்பதன் மூலம் டிப்ருகட்டில் இருந்து ஆற்றின் வடக்கு கரைக்கு சென்று வர முடியும். இதை 1997 ஆம் ஆண்டு எச்.டி. தேவ் கவுடா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.[3]
சான்றுகள்
தொகு- ↑ "Vivek Express completes maiden trip ahead of schedule". The Hindu, 24 November 2011. http://www.thehindu.com/news/national/tamil-nadu/vivek-express-completes-maiden-trip-ahead-of-schedule/article2654020.ece. பார்த்த நாள்: 13 May 2013.
- ↑ "Train to Dbrugarh". The Hindu, 27 November 2011. http://www.thehindu.com/news/national/train-to-dibrugarh/article2663309.ece. பார்த்த நாள்: 13 May 2013.
- ↑ "ஆசியாவின் 2 வது மிகப்பெரிய பாலம்". tamil.oneindia.com 25 Dec 2018. https://tamil.oneindia.com/news/india/prime-minister-narendra-modi-inaugurating-the-second-largest-bridge-in-asia-337294.html. பார்த்த நாள்: 25 Dec 2018.