திமோர் எலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ரேட்டசு
இனம்:
ரே. திமோரென்சிசு
இருசொற் பெயரீடு
ரேட்டசு திமோரென்சிசு
(கிட்செனர், அப்லின் & போயேதி, 1991)

திமோர் எலி (ரேட்டசு திமோரென்சிசு) என்பது இந்தோனேசிய மேற்கு திமோரில் காணப்படும்[2] முரிடே குடும்பத்தில் உள்ள கொறிணி சிற்றினமாகும். இது தேக்கு மரக் காடுகளில் வாழ்கிறது.[3] முட்டிசு மலையின் உச்சிக்கு அருகில் சேகரிக்கப்பட்ட ஒரு மாதிரியிலிருந்து இச்சிற்றினம் அறியப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Clayton, E.; Kennerley, R. (2017). "Rattus timorensis". IUCN Red List of Threatened Species 2017: e.T19367A22445524. doi:10.2305/IUCN.UK.2017-2.RLTS.T19367A22445524.en. https://www.iucnredlist.org/species/19367/22445524. பார்த்த நாள்: 17 November 2021. 
  2. Musser, G.G.; Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 1491–1492. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
  3. Langton, Jerry (2014). Rat: How the World's Most Notorious Rodent Clawed Its Way to the Top. St. Martin's Publishing Group. p. 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781466872028.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திமோர்_எலி&oldid=3750661" இலிருந்து மீள்விக்கப்பட்டது