தியோ நதி
தியோ நதி (Deo River) என்பது இந்தியாவின் சார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மேற்கு சிங்பூம் மாவட்டம் வழியாகப் பாய்கின்ற ஒரு நதியாகும்.[1] காம்காரியா பீடபூமியின் மேற்கு திசையில் உற்பத்தியாகும் இந்நதி 56 கிலோமீட்டர் தொலைவிற்குப் பாய்ந்து பின்னர் தெற்கு கரோ ஆற்றில் கலக்கிறது. சந்தாரா காட்டுப் பகுதியிலிருக்கும் ஒரு மிதமான அளவுள்ள புயில்கரா மலையோடையிலிருந்து தியோநதி தண்ணீரைப் பெறுகிறது [2][3].
தியோ நதி Deo River | |
River | |
நாடு | இந்தியா |
---|---|
மாநிலம் | சார்க்கண்ட் |
உற்பத்தியாகும் இடம் | காம்காரியா பீடபூமி |
கழிமுகம் | |
- அமைவிடம் | தெற்கு கரோ ஆறு |
மேற்கோள்கள்
தொகு- ↑ "West Singhbhum district of Jharkhand". River Systempublisher = District administration. Archived from the original on 2010-03-22. பார்க்கப்பட்ட நாள் 2010-04-20.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "Bengal District Gazetteers: Sinhbhum, Saraikela and Kharsawan".
- ↑ "The West Singhbhum District" (PDF). Archived from the original on 2013-05-12. பார்க்கப்பட்ட நாள் 2010-04-20.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)