திரள் மேகம்

குவி மேகம் அல்லது திரள் மேகம் (cumulus cloud) என்பது பூமியின் மேல் பகுதியிலிருந்து 400 கிலோ மீற்றர்கள் முதல் 1000 கிலோ மீற்றர்கள் உயரத்தில் குவியல் குவியலாக காணப்படும் மேகக்கூட்டம் ஆகும். லத்தீன் மொழி வார்த்தையான குமுலோஸ் என்பதற்கு குவியல் என்று பொருள் கொள்ளப்படுகிறது.[1] இம்மேகத்தின் அருகில் விமானங்கள் செல்லும்போது வேகமாக மேல்நோக்கி உந்தப்படுகிறது, பின்னர் கீழ்நோக்கி தள்ளப்பட்டு விமானத்தை நிலைகுலையச் செய்கிறது.

ஒரு சிறிய வகை குவி மேகக்கூட்டத்தின் படம்

மேலும் பார்க்க

தொகு

குறிப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cumulus clouds
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரள்_மேகம்&oldid=3736756" இலிருந்து மீள்விக்கப்பட்டது