திராவிடன் (1989 திரைப்படம்)

திராவிடன் இயக்குனர் ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சத்யராஜ், சுபர்ணா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 28-அக்டோபர்-1989.

திராவிடன்
இயக்கம்ஆர். கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்புசுரேஷ் பாலாஜி
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசத்யராஜ்
சுபர்ணா ஆனந்த்
ஜெய்சங்கர்
ஜெய்கணேஷ்
குஜா கபூர்
ஹரீஷ்
நிழல்கள் ரவி
எஸ். எஸ். சந்திரன்
சரத் சக்சேனா
சோமயாஜூலு
விஜயகுமார்
வினு சக்ரவர்த்தி
தேவிலலிதா
ஸ்ரீவித்யா
வித்யா
ஒளிப்பதிவுபாபு
படத்தொகுப்புபாஸ்கரன்
வெளியீடுஅக்டோபர் 28, 1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=dhravidan