திராவிட-கொரிய மொழிக்குடும்பம்

தமிழ்-கொரியன் மொழிக்குடும்பம் என்பது தமிழ் மொழியையும், கொரியன் மொழியையும் இணைத்து சில ஆய்வாளர்களால் முன்மொழியப்படும் ஒரு மூதை மொழிக் குடும்பம் ஆகும். இந்த முன்மொழிவை மொர்கன் ஈ. கிளிப்பின்கர் (Morgan E. Clippinger) "Korean and Dravidian: lexical evidence for an old theory" என்ற ஆய்வுக்கட்டுரையில் தரவுகளுடன் விரிவாக முன்வைத்தார்.[1][2][3]

வாதங்கள்

தொகு

தமிழுகும் கொரியனும் ஒட்டுநிலை மொழிகள் ஆகும். இரண்டின் வசன அமைப்பும் எழுவாய் -பயன்நிலை -வினை (SOV) முறையில் அமைகிறன. இரண்டிலும் உரிசொற்கள் ஒரே தொடரியலைக் கொண்டுள்ளன. தமிழிகுக்கும் கொரியனுக்கும் பல அடிப்படைச் சொற்கள் ஒன்றாக அல்லது ஒத்த உச்சரிப்பைக் கொண்டுள்ளன என்று வாதிடப்படுகிறது.

உடன்பிறப்பாக இருக்க வாய்ப்பு உள்ள சொற்கள்

தொகு

இடப் பெயர்ச்சொல்

தொகு
Korean Meaning Tamil Meaning Notes
Na/naneun I Nān/nānu I Nā is informal in both languages
Ni[சான்று தேவை] You You Informal in Korean

உறவுச்சொற்கள்

தொகு
Korean Meaning Tamil Meaning
Appa (아빠, informal) / Abeoji (아버지, formal) [நம்பகமற்றது ] Father Appā (அப்பா) Father
Umma (엄마) / Ajumeoni (아주머니) [நம்பகமற்றது ] Mother/middle-aged lady;aunt Ammā(அம்மா) / Ammuni Mother/milady; honorific for young ladies
Eonni (언니) Elder sister (females for their elder sisters) Aṇṇi Elder Sister-in-Law
Nuna (누나) Elder sister (males for their elder sisters) Nungai Younger sister (Old Tamil)
Agassi (아가씨) Young lady Akka (அக்கா) Elder Sister
Korean Meaning Tamil Meaning Notes
Wa (와) [நம்பகமற்றது ] come Vā (வா) come
olla (올라) [நம்பகமற்றது ] up uḷḷa (உள்ள) in Ulle / Ulla
Aigu (아이구) - Aiyō (ஐயோ) - Expression of surprise, disgust or disregard
Igut (이것) this Itu (இது) this
Nal (날) day Nāḷ (நாள்) day
jogeum-jogeum (조금 조금) - konjam-konjam (கொஞ்சம் கொஞ்சம்) - Literally little-bit-little-bit
eoneu (어느) one onnu (ஒண்ணு) one

மேற்கோள்கள்

தொகு
  1. The ancient Ay kingdom was based in modern Kanyakumari) in Tamil Nadu.
  2. 이거룡. 2017, "가락국(駕洛國)과 고대 남인도(南印度)의 문화적 접촉에 관한 고찰: 물고기숭배를 중심으로" [A Study on the Cultural Contacts between Garak Kingdom and Ancient South India: With Special Reference to 'Fish Worship'], 인도연구, vol. 22, no. 1, pp. 85–121. எஆசு:10.21758/jis.2017.22.1.85
  3. Barnes, Gina Lee (2001). State formation in Korea: historical and archaeological perspectives. Routledge. p. 185.